Saturday, September 14, 2013

petti

Login with username, password and session length
 
News:

தமிழ் மொழி மாற்ற பெட்டி

General Category

மதுபான சாலையில் அலையும் பேய்.!

மதுபான சாலையில் அலையும் பேய்.! பிரித்தானிய மதுபான சாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்று பலரிடையே பீதியை கிளப்பியுள்ளது. அந்த மதுமானசாலையின் பாதுகாப்பு கமராவில் வெள்ளை நிற ஆவி போன்றதொரு உருவம் பதிவாகியிருந்தமையே அதற்கான காரணமாகும்.மேற்படி காணொளி தற்போது உலகம் பூராகவும் பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. சம்பவ இடமானது இதற்கு முன்னர் ஒரு மலர்ச்சாலையென்ற தகவலும் பீதியை இரட்டிப்பாக்கியுள்ளது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த இதன் உரிமையாளர், தனது செல்லப்பிராணியான நாய் இங்கு நுழையும் போது அதிக பயம் கொள்வதாக தெரிவிக்கின்றார். இது போன்ற அனுபவத்தினை மதுபான சாலைக்கு அண்மையில் உள்ள அயலவர்களும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

must watch - original poratha (Roti canai Najam

பார்ப்பவர்களின் நெஞ்சை நெகிழச்செய்யும் ஒரு செயல்.

பிரதியுபகாரம் எதையும் பாராது இந்த பறவைகளுக்காக சேகர் செய்யும் இந்த பணி நிச்சயம் உயர்ந்த போற்றுதற்குரிய ஒரு விடயம் .

Cute Singing 'n Dance

துணிச்சல் மிகுந்த பெண்.. பெண்ணிடம் அடி வாங்கும் சங்கிலித் திருடன்.

Thursday, September 12, 2013

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை.! சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!!

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை.! சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!! இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கமராவில் பதிவானது உண்மையிலேயே தேவதையா அல்லது கிராபிக்ஸ் வேலையா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். வெள்ளை நிற உடையில், மிகவும் பிரகாசமான இறக்கையுடன் கூடிய உருவம் மேலிருந்து சடாரென கீழே வந்து சாலையில் இறங்கி பின்னர் அதே வேகத்தில் பறந்து போய் விடுவதாக அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது. இது தேவதைதான் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் கிராபிக்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று நம்பிக்கை இல்லாதவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேவதை தரையில் இறங்கி பின்னர் மின்னல் வேகத்தில் மேலே எழும்பி பறந்து போவதைப் பார்த்து சாலையில் சென்ற சிலர் வேகமாக ஓடி வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரே ஒரு விநாடிதான் அந்த தேவதை காட்சி தந்தது. ஆனால் அந்த ஒரு விநாடியிலும் கூட தேவதை முழுமையாக காட்சி கொடுத்துள்ளது.

இது உங்களால் முடியுமா? இந்த வீடியோவைப் பார்த்து நம்பினால் நம்புங்கள் இல்லை என்றால் இவர் எவ்வாறு இப்படிச் செய்கிறார் என்று ஆராட்சி செய்யுங்கள். விஞ்ஞானத்தில் இது பாசிபிளா என்று விவாதித்துப் பாருங்கள்.

Saturday, September 7, 2013

Johnnie Walker

Watch the video and experience a day in the life of Jenson Button- from racing circuits to world-class lounges. To step up to life in the fast lane, begin your journey with Johnnie Walker Red Label today. Like our page and Step Up To Red now.

Don't Mess With This Teacher!

முட்டை தயாரிப்பு.!

வீட்டை காலால் இடித்துடைக்கும் வாலிபன் video

கடைக்குள் புகுந்து நபர்களை கத்தியால் வெட்டும் நபர் -திகில் video

வாயோதிபர் ஆடையை கழட்டி அடித்து இழுத்து செல்லும் கும்பல் -பார்த்தால் உங்களுக்கும் ஆத்திரம் வரும் video

காரோடு வெடித்து சிதறும் பயணிகள் பயங்கர காட்சி video

இயந்திரத்துக்குள் சிக்கிய பெண்ணின் கை -கதறி அழும் பரிதாபம் video

தீயில் பற்றி எரியும் பொண்ணு video in

லாரிக்கு குறுக்கே காரை விட்டு மோதி புட்டு அந்த சாரதியை அடிக்கும் இந்த சாரதி இதை பாருங்க video

காரில் இருந்து தூக்கி வீசப்படும் -நபர்கள் பர பரப்பு video

வானில் நேரேதிர் மோதி வெடிக்கும் விமானங்கள் -பயங்கர காட்சி video

Watch this and Share it , VERY IMPORTANT !

காதலிக்கும்போது செக்ஸ் வைச்சா காதல் பிரியும் -காதலர்களே இந்த காதல் சண்டையை பாரூங்க video

உயிருடன் ‘கடல் கன்னி’ கண்டதுண்டா?

உயிருடன் ‘கடல் கன்னி’ கண்டதுண்டா? இஸ்ரேலுக்கு சுற்றுலா மேற்கொண்டு சென்ற பயணி ஒருவர் கடலில் கண்ட காட்சியால் திக்குமுக்காடிப் போனார். இவர் இக்காட்சியை வீடியோ பிடித்து இருக்கின்றார்

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை.!

நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை.! சிசிடிவி கமராவில் பதிவான உருவத்தால் பரபரப்பு!! இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், இறக்கையுடன் கூடிய தேவதை போன்ற உருவம் நள்ளிரவில் பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கமராவில் பதிவானது உண்மையிலேயே தேவதையா அல்லது கிராபிக்ஸ் வேலையா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். வெள்ளை நிற உடையில், மிகவும் பிரகாசமான இறக்கையுடன் கூடிய உருவம் மேலிருந்து சடாரென கீழே வந்து சாலையில் இறங்கி பின்னர் அதே வேகத்தில் பறந்து போய் விடுவதாக அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது. இது தேவதைதான் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் கிராபிக்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று நம்பிக்கை இல்லாதவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேவதை தரையில் இறங்கி பின்னர் மின்னல் வேகத்தில் மேலே எழும்பி பறந்து போவதைப் பார்த்து சாலையில் சென்ற சிலர் வேகமாக ஓடி வருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரே ஒரு விநாடிதான் அந்த தேவதை காட்சி தந்தது. ஆனால் அந்த ஒரு விநாடியிலும் கூட தேவதை முழுமையாக காட்சி கொடுத்துள்ளது.

கரை ஒதுங்கிய இராட்சத கடல் உயிரினம்..!

கண்டிப்பாக நீங்கள் ரசிக்க வேண்டியது